Join The Community

Premium WordPress Themes

Search

Monday, June 27, 2011

த்ரிஷாவுக்காக... ஒரு ரீமிக்ஸ்




மண்ணானாலும் திரிஷா தலையில் மண்ணாவேன் (களிமண்ண சொன்னேன்)
ஒரு மரமானாலும் திரிஷா தோட்டத்து மரமாவேன்
ஒரு கல்லனாலும் திரிஷா குளியலறை கல்லாவேன்
ஒரு புல்லானாலும் திரிஷா அடிக்கும் புல்லாவேன். நான் ...

(மண்ணானாலும்)

பொன்னானாலும் திரிஷா கழுத்தில் செயின் (கொஞ்சம் நீளமான செயின்) ஆவேன்
பனி பூவானாலும் திரிஷா தலையில் பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திரிஷா புகழ் பாடும் பேச்சாவேன்
மனம் தெளிவானாலும் திரிஷா அருளால் பித்தவேன். நான் ...

(மண்ணானாலும்)

ஒரு சொல்லானாலும் திரிஷா என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் திரிஷாவுக்கு சுவையாவேன்
நீ உண்டானாலும் அதுக்கு நானே முதலாவேன்
நீ தண்ணி அடித்தாலும் அதுக்கு நானே சைடுடிஷ் ஆவேன். நான்....(மண்ணானாலும்)

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...