Join The Community

Premium WordPress Themes

Search

Monday, June 27, 2011

"A" ஜோக்ஸ் - பகுதி 2

தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்.. "YESTERDAY I SAW A FILM.."
மாணவன்:- நேற்று டீச்சர் "A" படம் பார்த்தாங்க..
தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்..
------------------------------------------------------------------------------------------------------------------------------
யானையும் எறும்பும் காதலிக்கின்றன. அனால் எறும்பின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு சொன்னங்க. ஏன் எதிர்ப்புசொன்னங்க? பொண்ண பெத்தவங்கலாச்சே :p
(புரிசிருக்கும்னு நினைக்கிறேன்)
------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்: நான் sex education class கு வர மாட்டேன்.
ஆசிரியை: ஏன்?
பெண்: நீங்க தான சொன்னீங்க final exam வந்து Oral exam மா இருக்கும்னு.

------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னடா டிராபிக் இன்ஸ்பெக்டரை கல்யாண் பண்ணினியே First night நல்லா நடந்ததா?
அத ஏண்டா கேட்குற Overspeed ன்னு R 100, Wrong side Enrty ன்னு R.200, Helmet போடத்துக்கு R.500 ன்னு அபராதம் போட்டுட்டடா. ?!?!?
------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு ஊரில் குதிரை வைத்து வித்தை காட்டுபவன் ஒருத்தன் இருந்தான்.அவன் குதிரையை சிரிக்க செய்தால் ஆயிரம் ரூபாயை தருவதாக சொல்வான் எல்லாரிடமும்.ஆனால் யாரும் இதுவரை அப்பிடி சிரிக்க வைத்ததில்லை.


ஒரு நாள் "குஞ்சுகண்ணன்" அந்த ஊருக்கு வந்தான். அவன் அந்த குதிரையை சிரிக்க வைக்க முன் வந்தான். அங்கே போய்"நான் உன் குதிரையை சிரிக்க வைக்கிறேன்..என்று சொல்லி குதிரையின் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.அவ்வளவுதான் குதிரை அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தது தரையில் புரண்ட படி.குதிரைக்காரன் ஆயிரம் ரூபாய் குஞ்சு கண்ணனிடம் நொந்த படி கொடுத்துவிட்டு வேறு ஊருக்கு நடையை கட்டினான்.

வேறு ஊரில் சென்று வித்தியாசமாய் கூவல் விடுத்தான்.."என் குதிரையை யார் அழ வைக்கிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிவித்தான்.ஆனால் யாரும் முன் வரவில்லை.

ஒரு நாள் அந்த ஊருக்கும் நம்ம குஞ்சு கண்ணன் வேடிக்கை பார்க்க வந்தான்.அவன் குதிரைக்காரனிடம் நான் உன் குதிரையை அழ வைக்கிறேன்..ஆனால் அதற்க்கு முன் நான் குதிரையை கொஞ்சம் வாக்கிங் கூடி போகணும் என்றான். பயந்தபடியே ஒப்புகொண்டான் அவனும்.

சிறிது தூரம் நடை கூடி சென்று திரும்பும் போது பார்த்தால் குதிரை தாரை தாரையாக அழுது வடிந்தபடியே வந்தது...குதிரைக்காரன் எரிச்சலுடன் சொன்னபடி அவன் கையில் காசு கொடுத்துவிட்டு "என் குதிரையை எப்படி சிரிக்க மற்றும் அழ வைத்தாய் என்று மட்டும் தயவுசெய்து சொல்லிவிட்டு போ..?" என்றான்.

குஞ்சு கண்ணன் சிரித்தபடி சொன்னான்" முதலில் நான் குதிரையின் காதில் சென்று "அடே..முட்டா...குதிரையே உனக்கு தெரியுமா என்னோட............. உன்னோடத விட பெருசு..?!" என்று சொன்னேன்..அதை கேட்டு உன் குதிரை சிரித்தது...பிறகு நான் உன் குதிரையை வாக்கிங் கூடி போன போது உண்மையை எடுத்து கட்டினேன்..அதை பார்த்து மனம் உடைந்து உன் குதிரையை அழ தொடங்கி விட்டது என்றான்...குஞ்சு கண்ணன் ?! இதுல நான் நாக்க பத்தி மட்டும் தான் சொன்னேன்.

அடடே ஆச்சர்ய குறி!!!!

ஒரு குடிகாரன் பார்ல உக்காந்து அழுதுகிட்டு இருக்குறாரு. அதபாத்த இன்னொரு குடிகாரர். ஏன்பா, அழுவுறன்னு கேட்டார். "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இந்த புல்லுக்காக என்னோட மனைவிய வித்துட்டேன் அதான் வருத்தப்பட்டுகிட்டு இருக்கேன்" என்றார்.
"பாத்தியா, உன்மனைவி மேல் உனக்குள்ள அன்பு அவளை பிரியும் போது தான் உனக்கு தெரியுது" என்றார், ஆறுதல் சொல்லவந்தவர். "அட அது இல்ல நாளைக்கு குடிக்கிறதுக்கு என்னத்த பண்றதுன்னு நினைச்சிதான் வருத்தப்பட்டுகிட்டு இருக்கேன்" என்றார், அந்த தலைசிறந்த குடிகாரர்.!!!!

ஆசிரியர்: ஏண்டா, தினமும் லேட்டா வர?
மாணவன்: நான் ரோட்ல நடந்து வருவனா, ஸ்கூல் பக்கம் வரும்போது "School Zone. Go Slow " அப்படின்னு எழுதிருக்குமா அப்பா நான் மெதுவா நத்தை மாதிரி மெதுவா ஊர்ந்து வருவனா அதான் லேட் ஆகிருது.
ஆசிரியர்: o-௦


உலகத்தில் இருப்பது ஒரே ஒரு சிறந்த குழந்தைதான் அது எல்லா அம்மாகளிடமும் இருக்கும். உலகத்தில் இருப்பது ஒரே ஒரு சிறந்த பிகருதான் அது உங்க பக்கத்து வீட்ல தான் இருக்கும்


தான் தவறு செய்யும்போது அதை ஒப்புகொள்பவன், "நேர்மையானவன்"
தான் தவறு செய்திருப்பேனோ என்ற எண்ணம் வந்தாலே அதை ஒப்புகொள்பவன், "சிறந்த மனிதன்"
தான் தவறே செய்யாத போது அதை ஒப்புகொள்பவன், "கணவன்"


"உங்களின் மனைவி/காதலியின் பிறந்தநாளை நினைவில் வைத்துகொள்ள சிறந்த வழி. ஒரு முறை அதை மறப்பது தான்" - ஏதோ ஒரு புண்ணியவான்


நானும் என் மனைவியும் 24 வருடங்களாக சந்தோசமாக இருந்தோம். நாங்க இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வரை (அடடே ஆச்சர்ய குறி)

த்ரிஷாவுக்காக... ஒரு ரீமிக்ஸ்




மண்ணானாலும் திரிஷா தலையில் மண்ணாவேன் (களிமண்ண சொன்னேன்)
ஒரு மரமானாலும் திரிஷா தோட்டத்து மரமாவேன்
ஒரு கல்லனாலும் திரிஷா குளியலறை கல்லாவேன்
ஒரு புல்லானாலும் திரிஷா அடிக்கும் புல்லாவேன். நான் ...

(மண்ணானாலும்)

பொன்னானாலும் திரிஷா கழுத்தில் செயின் (கொஞ்சம் நீளமான செயின்) ஆவேன்
பனி பூவானாலும் திரிஷா தலையில் பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திரிஷா புகழ் பாடும் பேச்சாவேன்
மனம் தெளிவானாலும் திரிஷா அருளால் பித்தவேன். நான் ...

(மண்ணானாலும்)

ஒரு சொல்லானாலும் திரிஷா என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் திரிஷாவுக்கு சுவையாவேன்
நீ உண்டானாலும் அதுக்கு நானே முதலாவேன்
நீ தண்ணி அடித்தாலும் அதுக்கு நானே சைடுடிஷ் ஆவேன். நான்....(மண்ணானாலும்)

எவ்வளவோ படிச்சிடீங்க இதையும் படிங்க...







டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் டாக்கிஸ்.

Free PSD`s | Stitched Stripe - Social Networking Buttons - Free 15 Photoshop Text Effects in PSD - ZoomShowcase - A jQuery Banner Rotator

CodeCanyon - Ken Burns Media Gallery / Slideshow - RIP

Posted: 27 Jun 2011 02:55 AM PDT

CodeCanyon - Ken Burns Media Gallery / Slideshow - RIP


jQuery Ken Burns Slideshowis the perfect way to showcase your pictures/ads in style. Each item has a separate slideshow time and you can edit their link, target and many other individual settings just by modifying the HTML .

Preview:

iScripts - EasySnaps

Posted: 27 Jun 2011 02:33 AM PDT

iScripts - EasySnaps

Advanced Image hosting script

iScripts - ReserveLogic v1.1

Posted: 27 Jun 2011 02:24 AM PDT

iScripts - ReserveLogic v1.1

Online Hotel Reservation Script

Winning Friends In 21st Century

Posted: 27 Jun 2011 02:16 AM PDT

Winning Friends In 21st Century


The Social Bible Of Winning Friends And Influencing People In The 21st Century!


Demo

wtrafic.com - Online Web Statistics Script

Posted: 27 Jun 2011 02:11 AM PDT

wtrafic.com - Online Web Statistics Script

WP2FP Video Course

Posted: 27 Jun 2011 01:20 AM PDT

WP2FP Video Course


Super Simple Video Course…Step-By-Step Guide! Quickly Convert Your WordPress Sites Into FB Fan Pages


Demo

ThemeForest - Core Minimalist Photography Portfolio UPDATE 02062011 ver.1.2

Posted: 27 Jun 2011 01:18 AM PDT

ThemeForest - Core Minimalist Photography Portfolio UPDATE 02062011 ver.1.2


Core is the Minimalist Photography, Portfolio, Personal website Template built with latest Wordpress features. Custom Post Type and Image Uploader etc.

= V1.2 - 02.06.2011 =
* Fix upload issue on some browsers randomly (browser cache)


Preview:

WP History Plugin

Posted: 27 Jun 2011 12:59 AM PDT

WP History Plugin


WPHistory - Brand New WordPress Plugin!

WP Plugin Secrets

Posted: 27 Jun 2011 12:42 AM PDT

WP Plugin Secrets


How to Use Free Wordpress Plugins That Will Help You Run Your Business Smoothly...And Make Both Your Prospects and the Search Engines Happy...Giving You Better Ranking, And Potential Prospects!


Demo

Install And Setup Autoresponder

Posted: 26 Jun 2011 11:09 PM PDT

Install And Setup Autoresponder


How To Install and Setup An Autoresponder On Your Own Server


Demo

ActiveDen - Hair Extension Models

Posted: 26 Jun 2011 09:44 PM PDT

ActiveDen - Hair Extension Models
ActiveDen| RAR | 1.13MB Compressed

RapidPageBuilder-update 25-06-2011

Posted: 26 Jun 2011 09:39 PM PDT

RapidPageBuilder-update 25-06-2011


For beginners and serious marketers alike the RapidPageBuilder gives you the tools to create any type of page you need, quickly grab the HTML and publish it online.

ThemeForest SoftShell v1.4 - Premium WordPress Theme

Posted: 26 Jun 2011 06:47 PM PDT

ThemeForest  SoftShell v1.4 - Premium WordPress Theme

ThemeForest SoftShell v1.4 - Premium WordPress Theme

CodeCanyon ZoomShowcase - A jQuery Banner Rotator

Posted: 26 Jun 2011 06:22 PM PDT

CodeCanyon ZoomShowcase - A jQuery Banner Rotator

CodeCanyon ZoomShowcase - A jQuery Banner Rotator

GraphicRiver Post Signs Vector Pack

Posted: 26 Jun 2011 06:07 PM PDT

GraphicRiver Post Signs Vector Pack

GraphicRiver Post Signs Vector Pack

GraphicRiver Flash Stage

Posted: 26 Jun 2011 06:04 PM PDT

GraphicRiver Flash Stage

GraphicRiver Flash Stage

GraphicRiver Ribbon Icon Set

Posted: 26 Jun 2011 05:50 PM PDT

GraphicRiver Ribbon Icon Set

GraphicRiver Ribbon Icon Set

GraphicRiver Torn Edge Sticker Maker

Posted: 26 Jun 2011 05:46 PM PDT

GraphicRiver Torn Edge Sticker Maker

GraphicRiver Torn Edge Sticker Maker

GraphicRiver 15 Photoshop Text Effects

Posted: 26 Jun 2011 05:35 PM PDT

GraphicRiver 15 Photoshop Text Effects

GraphicRiver 15 Photoshop Text Effects

GraphicRiver Social Networking Buttons

Posted: 26 Jun 2011 05:31 PM PDT

GraphicRiver Social Networking Buttons

GraphicRiver Social Networking Buttons

GraphicRiver Stitched Stripe Actions

Posted: 26 Jun 2011 05:28 PM PDT

GraphicRiver Stitched Stripe Actions

GraphicRiver Stitched Stripe Actions

Related Posts Plugin for WordPress, Blogger...